Saturday, November 24, 2007

நல்வருகைகள்.

எனக்கு அறிந்த பல நண்பர்களும் வலை நடத்துவதை பார்த்துவிட்டு ஆவலால் துவங்குகிறேன். அனைவரும் வந்து வாழ்த்த அன்புடன் அழைக்கிறேன்.
நான் படித்த கேட்ட பார்த்தவைகளை குறித்து
பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.விரைவில்..

இப்படிக்கு பிரியமுடன் பிரித்தி

3 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வரவு நல்வரவாகட்டும்..

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

வாழ்த்தி வரவேற்கிறோம்... உங்களின் ப.கே.பா'க்களை எதிர்நோக்குகிறொம் ஆவலுடன்

வசந்தம் ரவி said...

வருக